Shri Gurudasa Nivedana
Friday, October 23, 2015
ராகம் - நாட்டை; தாளம் - ஆதி
கௌரி ரமணன் சங்கரன்
கருணா பூரணன் வரம் தருவான்
வாரிஜபவனும் வாசவனும்
வாசுதேவனும் கும்பிடும் தைவம்
கஜமுக ஷண்முக பிரமதாதி
கணங்களுக்கு ஈசன் பரமேசன்
ரஜதாசல வாசன் உலக
ரக்ஷகன் ஸ்ரீ குருதாஸ அரசன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)